நண்பர்களே, நீங்கள் நடத்தும் தொழில் உங்களுக்கு மிகவும் லாபகரமானதாக ஆக்க உங்களுக்கு அதிக முதலீடு, அதிக இடம், அதிக காலம் இவையாவும் தேவை என நினைத்து கொண்டிருக்கிறீர்களா? அப்படியென்றால் உங்கள் எண்ணத்தை மாற்றிக்கொள்ளுங்கள். உங்கள் நிறுவனம் சிறு தொழில், குறுந்தொழில் ஏதுவாக இருப்பினும் உங்களின் வருவாய் அதிகரிக்க முடியும். அதற்கு தேவை தரம் என்பதன் புரிதலும் அதை எவ்வாறு செயல்படுத்தவேண்டும் என்பதை அறிந்திருப்பதும்தான். இந்த வலைத்தளம் உங்கள் தொழிலின் வெற்றிககாக தொடங்கப்பட்டிருக்கிறது.

https://surendergowthaman.wordpress.com

Advertisements